அன்புக்குரிய தோழமைகளுக்கு வணக்கம்.
                                    தாழ்வாரம், நவீன இலக்கியக் களம் கும்பகோணம் நகரின் மையப்பகுதியில் செம்மையாக நடந்து வருகிறது என்பதை பரவலாக இலக்கிய நண்பர்கள் அறிந்தது தான். தாழ்வாரத்தின் பெரும் முன்னெடுப்பாக "தாழ்வாரம் விருது 2018"  இந்த ஆண்டு முதல் வழங்க திட்டமிட்டுள்ளோம்.அதற்கு தகுதியான படைப்புகள் நிறைய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
                                      விருது வழங்கும் விழாவானது பிப்ரவரி 24 தேதியில் கும்பகோணம் ஹோட்டல் ராயாஸ் ல் நடைபெற உள்ளது என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

Comments

Popular posts from this blog

தாழ்வாரம்