தாழ்வாரம்
கும்பகோணத்தில் நவீன இலக்கியக்களமாகத் தாழ்வாரம் திகழ்கிறது. ஓராண்டாக நிகழ்வுகளை முடித்துத் தற்போது ஓராண்டு நிறைவு விழாவை நெருங்கிக்கொண்டிருக்கிறது.
நவீன இலக்கிய ஆளமைகளுடனான உரையாடல், படைப்புகள் குறி்த்த உரையாடல், புத்தக வெளியீடுகள்
ஆகியவை இக்களத்தில் நிகழும்.
தொடர்புக்கு
பாரதிமோகன் - 8838177139
கு.இலக்கியன் - 9865009984
செருக்குடி செந்தில் - 9629399477
Comments
Post a Comment